லெமன் டிலைட் கேக் செய்வது எப்படி | How to make Lemon Delight Cake
- ரொட்டித்தூள் - 2 அவுன்ஸ்
- எலுமிச்சம்பழச்சாறு - 2 அவுன்ஸ்
- பதப்படுத்திய எலுமிச்சை தோல் - 2 அவுன்ஸ்
- பால் - 6 அவுன்ஸ்
- சீனி - 3 அவுன்ஸ்
- முட்டை - 3
செய்முறை விளக்கம் :
ரொட்டித்தூளையும், சீனியையும் ஒரு பாத்திரத்தில் கலக்கவும். சூடாக்கிய பாலை அதில் ஊற்றவும். தனியேய் பிரித்து எடுத்த மூன்று முட்டைக்கருவையும் ரொட்டிக்கலவையுடன் சேர்க்கவும்.
அடுப்பில் வைத்து சிறு தீயில் கெட்டியாகும் வரை கிளறி, பதப்படுத்திய தோல், எலுமிச்சைபழச்சாறு சேர்க்கவும் முட்டை வெள்ளைக்கருவை முள் கரண்டியினால் நன்கு கோபுரமாக எழும்பும்வரை அடிக்கவும்.
பின் கலவையில் கலக்கவும், ஒரு கேக் பாத்திரத்தில் நெய் தடவி இந்தக் கலவையை ஊற்றி 350F யில் வேக வைக்கவும்.

லெமன் டிலைட் கேக் (Tips) :
- வாத்து கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் செய்தால் கேக் இன்னும் மிருதுவாக இருக்கும் மற்றும் கேக் அடர்த்தியாக இருக்கும்.
நன்றி 🙏
Post A Comment: