சிக்கன் அடை செய்வது எப்படி | How to make Chicken Dosa
தேவையான பொருட்கள் :
- அடை மாவு (கோதுமை மாவு) - 500 கிராம்
- கோழிக்கறி (எலும்பு இல்லாத துண்டுகள்) - 250 கிராம்
- மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- பூண்டு - சிறிதளவு
- இஞ்சி - சிறிதளவு
- பெல்லாரி (பெரிய வெங்காயம்) - சிறிதளவு
- பச்சைமிளகாய் - சிறிதளவு
- தயிர் - சிறிதளவு (3 ஸ்பூன்)
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை விளக்கம் :
கோழிக்கறி எலும்பு இல்லாமல் சிறுதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வைத்து சிறிது தயிர் ஊற்றி 1/2 (அரை மணிநேரம்) ஊற வைக்க வேண்டும்.
அடைமாவை தண்ணீரில் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் நறுக்கி போட்டு ஊறவைக்க வேண்டும். அதனுடன் ஊறவைத்த கோழிக்கறியை கலக்க வேண்டும்.
பிறகு தோசை கல்லில் ஊத்தப்பம் போல எண்ணெய்யில் ஊற்றி சுட வேண்டும். இது சுவையாக இருக்கும்

சிக்கன் அடை (Tips) :
- எலுமிச்சைப்பழம் இல்லையென்றால் வெறும் கையினால் மாவை கலக்கி வைக்கலாம், இது மாவை புளிக்க செய்து மிருதுவானதாக ஆக்கும், மட்டும் காடிச்சத்து உண்டாக்கும்.
நன்றி 🙏
Post A Comment: